அமெரிக்காவில் குடியேற காத்துக்கிடக்கும் உக்ரைன் அகதிகள்

0 909
அமெரிக்காவில் குடியேற காத்துக்கிடக்கும் உக்ரைன் அகதிகள்

போர் காரணமாக உக்ரைனில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறும் நோக்கத்துடன் வந்த ஏராளமான அகதிகள் அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவையும் மெக்சிகோவையும் இணைக்கும் டிஜுவானா நகரத்திற்கு குழந்தைகள் பெண்கள் உட்பட இதுவரை சுமார் ஆயிரத்து 700 உக்ரைனியர்கள் வந்துள்ளதாகவும், அமெரிக்க குடியேற்று அனுமதிக்காக காத்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைனில் இருந்து வெளியேறும் 1 லட்சம் பேருக்கு அமெரிக்காவில் அடைக்கலம் கொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சென்ற மாதம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments