கோயம்புத்தூரை மையமாகக் கொண்டு பாதுகாப்புத் தளவாடத் தொழில் நிறுவனங்களைக் கொண்டு வர அரசு நடவடிக்கை - அமைச்சர் தங்கம் தென்னரசு
கோயம்புத்தூரை மையமாகக் கொண்டு பாதுகாப்புத் தளவாடத் தொழில் நிறுவனங்களைக் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் உறுப்பினரின் வினாவுக்குப் பதிலளித்த அவர், இது தொடர்பாக டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சரை முதலமைச்சர் சந்தித்து வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
Comments