சொத்துவரி உயர்வை மனம் உவந்து செய்யவில்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 1704

"சொத்துவரி உயர்வை மனம் உவந்து செய்யவில்லை-முதல்வர்"

சொத்துவரி உயர்வு தவிர்க்க முடியாதது - முதலமைச்சர்

"83% மக்களை இந்த சொத்துவரி உயர்வு பாதிக்காது"

மாநில வளர்ச்சியில் அரசியல் செய்யாதீர் - முதலமைச்சர்

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக, பாஜக வெளிநடப்பு

சொத்து வரி உயர்வை வாபஸ் பெற அதிமுக வலியுறுத்தல்

சொத்துவரி உயர்வை மனம் உவந்து செய்யவில்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஏழை-எளிய, நடுத்தர மக்களை பாதிக்காமல், சொத்துவரி உயர்வு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சட்டப்பேரவையில் சொத்துவரி உயர்வு தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

83% மக்களை இந்த சொத்துவரி உயர்வு பாதிக்காது என்பது தான் உண்மை - முதலமைச்சர்

மாநில வளர்ச்சியில் எவ்வித அரசியலும் செய்ய வேண்டாம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தற்போது உள்ள உள்ளாட்சி நிதியை வைத்து எதுவும் செய்ய முடியாது என்பதால் தான் சொத்து வரி உயர்வு - முதலமைச்சர்

தற்போதைய சொத்து வரி உயர்வு என்பது தவிர்க்க முடியாதது; மாநில வளர்ச்சியில் எவ்வித அரசியலும் செய்ய வேண்டாம் - முதலமைச்சர்

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு

சொத்துவரி உயர்வு தொடர்பான முதலமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுத்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

சொத்து வரி உயர்வை திரும்பப்பெற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச்சு


சொத்து வரி உயர்வு தொடர்பாக எதிர்கட்சியினர் கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பதில்

கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் சொத்துவரி 200, 300 சதவீதம் என்று உயர்த்தப்பட்டது - அமைச்சர் கே.என்.நேரு

தற்போது 25 முதல் 150 சதவீதம் வரையில் தான் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது - அமைச்சர் நேரு விளக்கம்

இந்தாண்டு 15ஆயிரம் கோடிக்கு மேல் நிதி வருவாய் வரவேண்டும் - அமைச்சர் கே.என்.நேரு

உள்ளாட்சியை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லதான் இந்த வரி உயர்வு கொண்டுவரப்பட்டது - அமைச்சர் கே.என்.நேரு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments