காஷ்மீரில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை.!

0 723

ஜம்மு காஷ்மீரின் அவந்திப்புராவில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அவந்திப்புரா அருகே டிராலில் பயங்கரவாதிகளின் பதுங்கிடத்தைப் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர்.

இரு பிரிவினருக்கும் இடையிலான மோதலில் லஸ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர் உட்படப் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் காஷ்மீர் ஐஜி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments