ரஷ்ய தொழிலதிபரின் சொகுசுக் கப்பலை பறிமுதல் செய்தது ஸ்பெயின்.!

0 1357

ரஷ்யாவின் 99 மில்லியன் டாலர் மதிப்புடைய 78 மீட்டர் நீளமான டாங்கோ சொகுசுக் கப்பலை ஸ்பெயின் கடற்படை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

Viktor Vekselberg என்ற ரஷ்ய தொழிலதிபருக்கு சொந்தமான இந்த கப்பல் உக்ரைன் போருக்கு எதிரான நடவடிக்கையின் கீழ் அமெரிக்காவின் சார்பில் கைப்பற்றப்பட்டது. கப்பலில் இருந்த தரவு ஆவணங்கள் மற்றும் கருவிகள் கைப்பற்றப்பட்டிருப்பதாக ஸ்பெயின் நாட்டு காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்க வங்கிக் கடன் மோசடி, பணப்பரிவர்த்தனை மீறல் மற்றும் அமெரிக்காவின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டது என டாங்கோ கப்பலின் உரிமையாளர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளதாக ஸ்பெயின் நீதித்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments