தமிழக அரசுத்துறைகளின் மானிய கோரிக்கை மீது விவாதிப்பதற்காக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடக்கம்.!

0 888

தமிழக அரசுத்துறைகளின் மானிய கோரிக்கை மீது விவாதிப்பதற்காக சட்டசபை கூட்டத்தொடர் இன்று  தொடங்குகிறது.

அடுத்த மாதம் 10-ந்தேதி வரை 22 நாட்கள் நடைபெறவுள்ள இக்கூட்டத்தொடர் தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டசபை மண்டபத்தில்  நடைபெற உள்ளது. கேள்வி நேரம் மற்றும் அவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் வெளியிடும் அறிவிப்புகள் நேரலை ஒளிபரப்பு செய்யப்படும்.

இந்த கூட்டத்தில் சொத்துவரி உயர்வு, பாலியல்  சம்பவங்கள் உள்பட பல்வேறு பிரச்னைகளை எதிர்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments