நீர்நிலைக்கு மேல் கூட்டம் கூட்டமாக பறந்த பனிவாத்துக்கள்.. வைரல் காட்சி..

0 1487
அமெரிக்காவின் பனிவாத்துகளின் கூட்டம் பறந்து, திரிந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அமெரிக்காவின் பனிவாத்துகளின் கூட்டம் பறந்து, திரிந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அந்நாட்டின் மினசோட்டா மாகாணத்தின் வீட்டன்,நகரில் நீர் நிலைக்கு மேலாக கூட்டம், கூட்டமாக வாத்துகள் பறந்தன. கடலில் எழும் அலை போல, பறவைகளின் கூட்டம், மேலும், கீழுமாக பறந்த காட்சி பார்வையாளர்களுக்கு ஆச்சரியமூட்டியது.

குளிர் நிறைந்த பிரதேசங்களில் இருந்து வலசையாக வந்துள்ள வாத்துகளின் வருகை, வசந்தகாலம் தொடங்கி விட்டதை உணர்த்துவதாக மினசோட்டா பல்கலை கழகம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments