தோழியிடம் மென்மையாக காதலை வெளிப்படுத்திய இளைஞர்

0 240

இங்கிலாந்தில் பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்ற பொதுவெளிப் பாடல் நிகழ்ச்சியில் இளைஞர் ஒருவர் தனது தோழியிடம் காதலை வெளிப்படுத்திய விதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

image

லண்டனைச் சேர்ந்த ஜேம்ஸ் தாம்சன் என்ற இளைஞரும், அலினா பாரெட் என்ற பெண்ணும் பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்தனர். இந்நிலையில் அலினா மீது காதல் வயப்பட்ட ஜேம்ஸ் அதனை வெளிப்படுத்த தக்க தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது புகழ்பெற்ற பாப் இசைப் பாடகி டெய்லர் ஸ்விப்ட்டின் இசை நிகழ்ச்சி நடந்தது. அதற்கு இருவரும் சென்றிருந்த நேரத்தில் மேடைக்கு அருகில் அலினாவிடம், தனது காதலை வெளிப்படுத்தினார்.

இதனை சற்றும் எதிர்பாராத அலினா ஆச்சரியத்தில், அன்பிலும் திக்குமுக்காடி ஆனந்தக் கண்ணீர் சிந்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments