கோவையில் யானைகள் முகாமில் நடைபெற்ற பொங்கல் விழா.!

0 3810

கோவை மாவட்டம் டாப்சிலிப் வனச்சரகத்திற்குட்பட்ட கோழிக்கமுத்தி பகுதியில் உள்ள யானைகள் முகாமில் பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இந்த முகாமில் 9 பெண் யானைகள் உட்பட மொத்தமாக 27 யானைகள் வனத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், பண்டிகையையொட்டி பராமரிப்பாளார்கள் யானைகளை நீராட்டி அலங்கரித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments