திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு உலக சாதனை நிகழ்த்திய பரதநாட்டிய மாணவிகள்.!

0 4045

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை திருவொற்றியூரில் உள்ள பரதநாட்டிய பயிற்சிப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் ஒரு நிமிடத்திற்கு 10 குறள் வீதம் 133 நிமிடங்களில் ஆயிரத்து 330 குறட்பாக்களுக்கு பரதநாட்டியம் ஆடி சாதனை படைத்துள்ளனர்.

வடிவுடையம்மன் நாட்டியாலயா பயிற்சிப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் பின்னணியில் இசை வடிவில் ஒருவர் குறட்பாக்களை பாடப்பாட வரிசையாக வந்து தங்கள் நாட்டியத்தை அரங்கேற்றம் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments