கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி ராஜினாமா.!

0 5438

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார் விராட் கோலி

தென்னாப்பிரிக்க அணியுடனான டெஸ்ட் போட்டி தொடரை இழந்ததை அடுத்து நடவடிக்கை

ஏற்கனவே இருபது ஓவர், ஒருநாள் கிரிக்கெட் அணிகளின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகிய நிலையில் டெஸ்ட் அணி தலைவர் பதவியும் ராஜினாமா

எல்லாமும் ஒரு நாள் முடிவுக்கு வரும் என்பதை போலவே அணித் தலைவர் பதவியும் முடிவுக்கு வந்துள்ளது - விராட் கோலி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments