மாருதி சுசுகி வாகனங்களின் விலை 4.3 சதவிகிதம் உயர்வு.!

0 4502

மாருதி சுசுகி நிறுவனம் தங்களது வாகனங்களின் விலையை நான்கு புள்ளி மூன்று விழுக்காடு அளவுக்கு உயர்த்தியுள்ளது.

உருக்கு, அலுமினியம் உள்ளிட்ட உள்ளீட்டுப் பொருட்களின் விலை உயர்வு, தொழிலாளர்களின் கூலி உயர்வு ஆகியவற்றின் காரணமாக ஜனவரியில் இருந்து விலையை உயர்த்தப்போவதாக மாருதி சுசுகி நிறுவனம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில் நான்கு புள்ளி மூன்று விழுக்காடு விலை உயர்வை இன்று முதல் நடைமுறைப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments