தமிழக மீனவர் விடுதலை - இந்தியா வலியுறுத்தல்

0 2395

தமிழக மீனவர் விடுதலை - இந்தியா வலியுறுத்தல்

முன்கூட்டியே விடுதலை செய்ய இந்தியா அறிவுறுத்தல்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும்

இலங்கை அரசாங்கத்திடம், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தல்

தமிழக மீனவர்களை மனிதாபிமான அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

மீனவர்கள் முன்கூட்டியே விடுவிக்கப்படுவதை, இலங்கை அரசு உறுதி செய்யவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவுறுத்தல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments