இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 2.68 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி

0 3134

இந்தியாவில் புதிதாக 2 லட்சத்து 68 ஆயிரத்து 833 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.

ஒரே நாளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 402 பேர் உயிரிழந்துடன், 1 லட்சத்து 22 ஆயிரத்து 684 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  தினசரி பெருந்தொற்று பாதிப்பு விகிதம் 16 புள்ளி 66 சதவீதமாக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் 14 லட்சத்து 17 ஆயிரத்து 820 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். நாட்டில் இதுவரை 6 ஆயிரத்து 41 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments