அவனியாபுரத்தில் 24 காளைகளை அடக்கிய கார்த்திக் முதலிடம்.!

0 5921

அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிறைவு பெற்றது

காலை 7.30 மணிக்கு தொடங்கி நடைபெற்ற ஜல்லிக்கட்டு மாலை 5.10 மணிக்கு நிறைவு

24 காளைகளை பிடித்த அவனியாபுரம் கார்த்திக் முதலிடம்


19 காளைகளை அடக்கிய முருகனுக்கு இரண்டாவது பரிசு


11 காளைகளை அடக்கிய பரத்திற்கு மூன்றாவது பரிசு வழங்கப்படுகிறது

அவனியாபுரத்தில் அதிக காளைகளை அடக்கிய கார்த்திக்கிற்கு கார் பரிசு


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் முதல் பரிசு பெற்ற கார்த்திக்கிற்கு கார் பரிசு

வலையங்குளத்தை சேர்ந்த முருகனுக்கு மோட்டார் சைக்கிள் பரிசு

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது


சிறந்த மாடுகளுக்கான பரிசுகளை உரிமையாளர்கள் பெற்றனர். இதில் முதல் பரிசை மணப்பாறையைச் சேர்ந்த தேவசகாயம் என்பவரும், இரண்டாவது காளைக்கான பரிசை ராமுவும், மூன்றாவது காளைக்கான பரிசை சதீஷ் என்பவரும் பெற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments