அமெரிக்காவில் சுமார் ரூ.25 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ஸ்பைடர் மேன் இடம்பெற்ற காமிக் பக்கம்.!

0 3071

அமெரிக்காவில் மிக பழமையான ஸ்பைடர் மேன் காமிக் புத்தகத்தின் ஒரு பக்கம் மட்டும் சுமார் 25 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.

டெக்சாஸ் மாநிலத்தின் டல்லாஸில் ஒரு பக்கம் மட்டும் 3.36 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் போனதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே போல சூப்பர் மேன் இடம்பெற்ற காமிக் பக்கம் ஒன்று 3.18 மில்லியன் டாலருக்கு ஏலம் போனதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments