இந்தியாவில் 2.5 லட்சத்தை தாண்டியது தினசரி கொரோனா பாதிப்பு.!

0 3691

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இரண்டரை லட்சத்தை கடந்துள்ளது.

புதிதாக 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்புக்கு ஆளான 315 பேர் உயிரிழந்திருப்பதுடன், 1 லட்சத்து 9 ஆயிரத்து 345 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது 12 லட்சத்து 72 ஆயிரத்து 073 பேர் சிகிச்சையில் இருந்து வருவதுடன், தினசரி பெருந்தொற்று பாதிப்பு விகிதம் 14 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் நாட்டில் இதுவரை 5 ஆயிரத்து 753 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments