அஸ்ட்ராஜெனகாவின் 3வது தடுப்பூசி ஒமைக்ரானுக்கு எதிராக செயல்படுவதாக ஆய்வில் தகவல்

0 3466

அஸ்ட்ராஜெனகாவின் 3வது தடுப்பூசி ஒமைக்ரானுக்கு எதிராக செயல்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஆங்கிலோ ஸ்வீடிஷ் பயோபார்மா என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரிக்கப்படும் அஸ்ட்ராஜெனகாவின் 3வது டோஸ் தடுப்பூசி உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் பீட்டா, டெல்டா, காமா மற்றும் சார்ஸ் ஆகிய வைரஸ்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments