ஞாயிறு முழு ஊரடங்கில் எவற்றிற்கெல்லாம் அனுமதி.?

0 21563

வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது, மருந்துகள் மற்றும் பால் விநியோகம் செய்ய மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், மின் வணிக நிறுவனங்களுக்கு காவல்துறையினர் ஒத்துழைப்பு நல்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் முழு ஊரடங்கின்போது, உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவனங்களுக்கு மட்டும் தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. அவர்கள் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது கூடுதலாக, பால், மருந்துகள் ஆகியவற்றை டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments