2021ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் விருதுகள் அறிவிப்பு

0 2743

2021ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது, திராவிட இயக்க ஆய்வாளரும், எழுத்தாளருமான க.திருநாவுக்கரசுவுக்கும், டாக்டர் அம்பேத்கர் விருது, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துருவுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விருதாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒரு லட்சம் ரூபாய் விருது தொகை, இந்த ஆண்டு முதல் 5லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments