உலக அளவில் கொரோனா பாதிப்பு 55 சதவீதம் அதிகரிப்பு - உலக சுகாதார அமைப்பு

0 3239

உலக அளவிலான கொரோனா பாதிப்பு 55 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் கொரோனா பாதிப்பு 55 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், 1.5 கோடி பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு கடந்த வாரத்தில் பலியாகி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments