இந்தியாவிடம் ரூ.73 ஆயிரம் கோடி கடனுதவி கோரும் இலங்கை..

0 16406
கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கை இந்தியாவிடம் 73ஆயிரம் கோடி ரூபாய் கடன் உதவியை கோர திட்டமிட்டுள்ளது.

கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கை இந்தியாவிடம் 73ஆயிரம் கோடி ரூபாய் கடன் உதவியை கோர திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசிய இலங்கை மத்திய வங்கியின் கவர்னர் அஜித் நிவார் கப்ரால்,  சரக்கு இறக்குமதி செய்ய இந்தியாவிடம் ஒரு பில்லியன் டாலர் கடன் உதவி பெற பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இலங்கையின் சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு கடந்த 2 ஆண்டுகளாக கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments