உ.பி. அமைச்சரவையில் இருந்து மேலும் ஒரு அமைச்சர் விலகல்

0 2840
உத்தரபிரதேச அமைச்சரவையில் இருந்து மேலும் ஒரு அமைச்சர் பதவி விலகி உள்ளார்.

உத்தரபிரதேச அமைச்சரவையில் இருந்து மேலும் ஒரு அமைச்சர் பதவி விலகி உள்ளார்.

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்த தாரா சிங் சவுகான் தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

யோகி ஆதித்யநாத் அரசு, தலித்துகள், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மற்றும் விவசாயிகள், வேலையில்லாத இளைஞர்களுக்கு எதிராக செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

பாரதீய ஜனதா கட்சியில் இருந்து தாரா சிங் சவுகான் விலகினாரா என தெரிவிக்கப்படாத நிலையில், சமாஜ்வாதி கட்சிக்கு வரவேற்பதாக கூறி தாரா சிங் சவுகானுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அகிலேஷ் யாதவ் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments