சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இலவச கோவிட்-19 தடுப்பூசி வசதி அறிமுகம்..

0 1915
சென்னை சர்வதேச விமான நிலையத்தில், பயணிகள் மற்றும் பார்வையாளர்களுக்கான இலவச கோவிட்-19 தடுப்பூசி வசதியை இந்திய விமான நிலைய ஆணையம் அமைத்துள்ளது.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில், பயணிகள் மற்றும் பார்வையாளர்களுக்கான இலவச கோவிட்-19 தடுப்பூசி வசதியை இந்திய விமான நிலைய ஆணையம் அமைத்துள்ளது.

தமிழக அரசின் சுகாதாரத் துறை மற்றும் கேர் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள இலவச தடுப்பூசி வசதி உள்நாட்டு வருகையின் நுழைவுவாயில்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்று விமான நிலைய இயக்குநர் சரத்குமார் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments