பரபரப்பான சாலையை சாவகாசமாகக் கடந்து சென்ற மலைப்பாம்பு..

0 4899
கேரளாவில் பரபரப்பான சாலை சாவகாசமாகக் கடந்து சென்ற மலைப்பாம்புக்காக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

கேரளாவில் பரபரப்பான சாலை சாவகாசமாகக் கடந்து சென்ற மலைப்பாம்புக்காக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

கொச்சி அருகே துறைமுகம் மற்றும் விமான நிலையம் செல்லும் கலமச்சேரி சாலையில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சாலையின் குறுக்கே சென்றது.

இதனைக் கண்ட வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை நிறுத்தி அந்தப் பாம்பு செல்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். மேலும் சிலர் அதனை செல்போனில் படம் பிடித்துக் கொண்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments