தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு ஒமைக்ரான் மாறுபாடு மிகவும் ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு ஒமைக்ரான் மாறுபாடு மிகவும் ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து கூறிய, உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ( Tedros Adhanom Ghebreyesus) டெல்டா வகை வைரஸ்களை விட ஒமைக்ரான் வைரஸ் குறைவான வீரியத்தை கொண்டிருப்பதாகவும், அதே வேளையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு ஆபத்தான வைரஸாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
Comments