சாய்னா நேவால் குறித்து சர்ச்சை கருத்து.. நடிகர் சித்தார்த் மீது ஹைதராபாத்தில் வழக்குப் பதிவு

0 2942
பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்த நடிகர் சித்தார்த் மீது ஹைதராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்த நடிகர் சித்தார்த் மீது ஹைதராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஹைதராபாத் சைபர் கிரைம் கூடுதல் டிசிபி கே.வி.எம். பிரசாத், சாய்னா நேவால் குறித்து அவதூறு பதிவு வெளியிட்டதாக சித்தார்த் மீது பிரேனா என்ற பெண் புகாரளித்ததாகக் குறிப்பிட்டார். அதன் பேரில் சித்தார்த் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கே.வி.எம். பிரசாத் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments