காவல்துறையால் தேடப்படும் குற்றவாளிகளுக்கு பாஜகவில் இடமில்லை - அண்ணாமலை

0 6070

காவல்துறையால் தேடப்படும் எந்த குற்றவாளிகளுக்கும் பாஜகவில் இடமில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

படப்பை குணா பாஜகவில் இணைகிறாரா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு இவ்வாறு பதிலளித்தார். குணாவின் மனைவியை முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் சந்தித்தது குறித்து அவரிடம் கேட்கப்படும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடிக்கு நிகழ்ந்த பாதுகாப்பு குறைபாட்டில் பஞ்சாப் அரசின் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது என்றும் அண்ணாமலை கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments