தமிழகத்தில் 401 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

0 2730

தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 401 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கொரோனா 3ஆவது அலையில் சென்னையில் மட்டும் தற்போது 160 காவலர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மாதத்தில் தற்போது வரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதில் 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மற்றவர்கள் வீடுகளில் தனிமைபடுத்திக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments