இந்தியாவில் புதிதாக 1,94,720 பேருக்கு கொரோனா.. ஒரே நாளில் 442 பேர் பலி

0 2560
இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. ஒரே நாளில் புதிதாக 1 லட்சத்து 94 ஆயிரத்து 720 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. ஒரே நாளில் புதிதாக 1 லட்சத்து 94 ஆயிரத்து 720 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 442 பேர் பலியாகி உள்ள நிலையில், 60 ஆயிரத்து 405 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதும் 9 லட்சத்து 55 ஆயிரத்து 319 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

மேலும் இந்தியாவில் இதுவரை 4 ஆயிரத்து 868 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments