பராகுவே நாட்டின் வனப் பகுதியில் காட்டுத் தீ.. தீக்கிரையான 2 ஆயிரம் ஹெக்டேர் வனம்.!

0 1607

பராகுவேயில் வனத்தில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் Asuncionவின் தெற்கு பகுதியில் உள்ள Villeta வனத்தில் காட்டுத் தீ பற்றி எரிகிறது.

ஏறத்தாழ 2 ஆயிரம் ஹெக்டேர் வனம் தீக்கிரையான நிலையில் தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

8 தீயணைப்பு வாகனங்களை கொண்டு 40 வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், தீ பரவும் என கருதக்கூடிய 221 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments