உகாண்டாவில் இருந்து டெல்லிக்கு ஏழரை கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல்.. உகாண்டா நாட்டு பெண் கைது

0 1813

உகாண்டாவில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு ஏழரை கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளை கடத்தி வந்த பெண்ணை சுங்கத்துறை கைது செய்தனர்.

உகாண்டாவின் Entebbe-யில் இருந்து இணைப்பு விமானம் மூலம் ஷார்ஜா வழியாக டெல்லி வந்த பெண்ணை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்ட போது ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்கத்துறை அதுஇகாரிகள் தெரிவித்தனர்.

துணிகளுக்குள் மறைத்து வைத்திருந்த 107 கேப்சியூல் ஹெராயினை பறிமுதல் செய்து விசாரித்து வருவதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments