பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்து.. சொந்த ஊர் செல்ல குறைந்தளவிலான பயணிகளே ஆர்வம்

0 1758
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி, தாம்பரம் ரயில் நிலையம், மாதவரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

நேற்று குறைந்தளவிலான பயணிகளே பேருந்துகள் நிலையங்களில் காணப்பட்டனர். வெளியூர் செல்லும் பயணிகளுக்கு ஏதுவாக பல்வேறு இடங்களில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு இரவு 10 மணிக்கு மேல் சிறப்பு மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

அதேபோல் கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து மற்ற ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments