செங்கல்பட்டு இரட்டைக் கொலை வழக்கில் கைதான இருவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி

0 2264

செங்கல்பட்டில், அடுத்தடுத்து நடைபெற்ற இரட்டைக் கொலை வழக்கில் கைதான இருவரையும் 2 நாட்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

2 பேர் வெட்டிக் கொல்லப்பட்டது மற்றும் போலீசார் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசிய சம்பவத்தில், தினேஷ் மற்றும் மொய்தீன் ஆகியோரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

மேலும் வழக்கில் தொடர்புடையதாக மாதவன் மற்றும் ஜெசிகா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments