எல்லைப் பகுதியில் ஆயிரக்கணக்கான வீரர்கள்.. இன்று இந்தியா- சீனா ராணுவ அதிகாரிகள் இடையிலான பேச்சுவார்த்தை

0 1840

இந்திய- சீன ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான 14-வது கட்டப் பேச்சுவார்த்தை, திட்டமிட்டபடி இன்று நடைபெறுகிறது.

எல்லைப் பகுதியில் ஆயிரக்கணக்கான வீரர்கள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், இருநாட்டு எல்லை அருகே சீனப் பகுதியில் உள்ள மால்டோ என்னுமிடத்தில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

எல்லையில் அமைதியான சூழல் நிலவுவதாகவும், ராஜாங்க ரீதியாகவும் ராணுவ மட்டத்திலும், இருதரப்பிலும் முறையாக தகவல் தொடர்பு சூழல் நிலவுவதாக சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வான்ங் வென்பின் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments