உத்தரகாண்டில் இரவு ஊரடங்கு நேரம் நீட்டிப்பு..

0 1180
உத்ரகாண்டில் இரவு ஊரடங்கை கூடுதலாக 1 மணி நேரம் நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

உத்ரகாண்டில் இரவு ஊரடங்கை கூடுதலாக 1 மணி நேரம் நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் 1 மணி நேரம் அதிகரித்து காலை 6 மணி வரைக்கு அரசு நீட்டித்து உள்ளது.

உணவகங்கள், தாபாக்கள், உடற்பயிற்சி கூடங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. வரும் 16ஆம் தேதி வரை அனைத்து வகையான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், அங்கன்வாடி நிலையங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments