அமெரிக்காவில் முன்னெப்போதும் இல்லாத அளவில் உச்சம் தொட்ட கொரோனா..

0 4002
அமெரிக்காவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவில் 10 லட்சத்து 48 ஆயிரத்தை கடந்து உச்சம் தொட்டது.

அமெரிக்காவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவில் 10 லட்சத்து 48 ஆயிரத்தை கடந்து உச்சம் தொட்டது.

உலகளவில் எந்த நாட்டிலும் இதுவரை பதிவாகாத ஒருநாள் பாதிப்பு அமெரிக்காவில் பதிவாகி உள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாளில் 10 லட்சத்து 48 ஆயிரத்து 375 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் முதல்முறையாக ஒன்றரை லட்சத்தை நெருங்கியது. மருத்துவ பணியாளர்கள் பலர் தொற்று பாதித்து உள்ளதால் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல்வேறு மருத்துவமனைகளில் தொற்று பாதித்தவர்களே தொடர்ந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments