மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு 2-வது முறையாக கொரோனா உறுதி

0 1877
மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரிக்கு 2-வது முறையாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரிக்கு 2-வது முறையாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், லேசான அறிகுறிகள் தென்பட்ட நிலையில் பரிசோதனை செய்த போது தொற்று உறுதியானதாகவும், வீட்டுத் தனிமையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பீகார் மற்றும் கர்நாடக முதலமைச்சர்களுக்கு தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments