பிரபல பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா பாதிப்பு

0 3811
பிரபல பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ள நிலையில் அரசியல், திரையுலகம், விளையாட்டுத்துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்படுகிறது.

இந்நிலையில் 92 வயதான லதா மங்கேஷ்கருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தெரிவித்த அவரது மருமகள் ரச்னா, லதா மங்கேஷ்கருக்கு லேசான பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும், அவரது வயதினை கருத்தில் கொண்டு ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments