கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையில் வடகொரியா

0 1816

கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணை சோதனையை வட கொரியா நடத்தியதாக ஜப்பான் கடலோர காவல் படை தெரிவித்து உள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2-வது ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தியதாக தென் கொரியா ராணுவமும் உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த 5ஆம் தேதி ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை நடத்தியதாக வடகொரியா தெரிவித்த நிலையில், தற்போது மேலும் ஒரு ஏவுகணை சோதனை நடத்தியது அமெரிக்கா, தென்கொரியா நாடுகளிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments