16-ந் தேதிக்கு முன்பதிவு செய்திருந்தவர்கள் வேறொரு நாளில் பயணம் செய்ய அறிவுறுத்தல் - போக்குவரத்து கழகம்

0 2920

பொங்கல் பண்டிகை முடிந்து சொந்த ஊரில் இருந்து பணியிடங்களுக்கு திரும்ப, 16-ந் தேதி முழு ஊரடங்கு தினமான ஞாயிற்றுக்கிழமையன்று முன்பதிவு செய்திருந்தவர்கள் வேறொரு நாளில் முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ள போக்குவரத்து கழகம், முன்பதிவு செய்த டிக்கெட் கட்டணம் இரண்டு நாட்களில் திருப்பி தரப்படும் என கூறியுள்ளது.

பொங்கல் பண்டிகை முடிந்து பணியிடங்களுக்கு திரும்புவோர் கவனத்திற்கு

16-ந் தேதிக்கு முன்பதிவு செய்திருந்தவர்கள் வேறொரு நாளில் பயணம் செய்ய அறிவுறுத்தல்

16-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் போக்குவரத்து சேவை இயங்காது

16-ந் தேதி முன்பதிவு செய்தவர்களுக்கான டிக்கெட் கட்டணம் திருப்பி வழங்கப்படும்

2 நாட்களில் திருப்பி வழங்கப்படும் என போக்குவரத்து கழகம் தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments