விழுப்புரம் பள்ளி மாணவி பாலியல் தொல்லை வழக்கில் மேலும் 5 பேர் கைது

0 2763

விழுப்புரம் மாவட்டம் ஈச்சங்குப்பத்தில் 11ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக பெரியம்மா உள்பட மேலும் 5 பேரை போலீசர் கைது செய்தனர்.

மாணவியை கூட்டு பாலியல் தொல்லை கொடுத்து 4 மாதம் கர்ப்பமாக்கியதாக சிறுமியின் பெரியம்மா அளித்த புகாரில், அவரது மகன் உள்பட 3 பேரை முதற்கட்டமாக போலீசார் கைது செய்தனர்.

சிறுமியை 10-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து பலாத்காரம் செய்ததாக விசாரணையில் தெரிய வந்ததாகவும், பெரியம்மா குப்பு உள்பட மேலும் 5 பேரை கைது செய்து விசாரித்து வருவதாகவும், தலைமறைவானவர்களை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments