சேலத்தில் தொழில் அதிபரை கடத்தி 15லட்சம் பணம் கேட்டு மிரட்டிய 5பேர் கைது

0 14116

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பணம் கேட்டு தொழில் அதிபரை கடத்திய 5பேரை போலீசார் கைது செய்தனர்.

காடையாம்பட்டி தாலுக்கா மரக்கோட்டையைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் ஓமலூர் அருகேயுள்ள பஞ்சுகாளிபட்டி பகுதியில் சாயப்பட்டறை தொழில் செய்து வருகிறார்.

இவரை கடந்த 7ம் தேதி இரவு மர்ம நபர்கள் கடத்தி சென்று 15லட்சம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரின் பேரில் ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி சத்தியமங்கலம் அருகே பதுங்கி இருந்த 5பேரை கைது செய்தனர்.

மேலும் அங்கிருந்து தப்பி ஓடிய ஒருவரை பிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments