புதிய வடிவில் கால பைரவர்.. வாரணாசியில் கால பைரவருக்கு போலீஸ் சீருடையில் அலங்காரம்

0 1965

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள பாபா கால பைரவர் கோயிலில் கால பைரவருக்கு முதல் முறையாக, காவல்துறையின் சீருடை அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஒரு கையில், காவல்துறையினர் வைத்திருக்கும் தடியும், மற்றொரு கையில் புகார்களைப் பதிவு செய்வதற்கான நோட்டும் வைத்துக் கொண்டு, கால பைரவர் புதிய வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் காலபைரவரின் இந்த புதிய  அலங்காரத்தை பக்திப்பரவசத்துடன் தரிசித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments