அதிகளவிலான கார்பன் மற்றும் மீத்தேன் நச்சு உமிழ்வு, அதிக வெப்பம் நிலவிய ஆண்டுகளின் 2021 ஆம் ஆண்டுக்கு 5 வது இடம் ; ஐரோப்பிய ஒன்றியம்

0 1199
2021-ல் அதிகளவிலான கார்பன், மீத்தேன் நச்சு உமிழ்வு

அதிகளவிலான கார்பன் மற்றும் மீத்தேன் நச்சு உமிழ்வு, அதிக வெப்பம் நிலவிய ஆண்டுகளில் 2021ஆம் ஆண்டு 5-வது இடத்தை பிடித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

உலக வெப்பமயமாதல் குறித்து ஐரோப்பிய ஒன்றிய ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டில் உலக வெப்ப நிலை 1 புள்ளி 1ல் இருந்து 1 புள்ளி 2 சதவீதமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசுமைக் குடில் வாயுக்களால் உள்ளிட்டவைகளால் பருவநிலை மாற்றம் அடைந்ததாகவும், அதனாலே ஐரோப்பியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வெள்ளம், நில நடுக்கம் உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்பட காரணம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments