இந்தியா -தென்ஆப்பிரிக்கா இடையே 3வது டெஸ்ட் இன்று தொடக்கம்.. தொடரைக் கைப்பற்ற போகும் அணி எது.?

0 3404

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் இன்று தொடங்குகிறது.

செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்டில் 113 ரன் வித்தியாசத்தில் இந்திய அணியும், ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியும் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன.

இன்று தொடங்கும் 3வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்ற இரு அணிகளும் தீவிர முனைப்புக் காட்டி வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments