அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் கோவில் சிலைகளை மீட்க நடவடிக்கை

0 1783

அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் கோவில் சிலைகள் குறித்து தகவல் கொடுத்தால் அவைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் கோவை காரமடையை சேர்ந்த அரங்கநாதர் சுவாமி கோவிலுக்கு 26 லட்சத்து 42 ஆயிரம் மதிப்புள்ள பாண்டியன் கொண்டை கிரீடத்தை அமைச்சர் சேகர்பாபு முன்பாக நன்கொடையாளர்கள் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், இதனை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments