60 வயதை கடந்தவர்களுக்கு வீடுகளுக்கே சென்று பூஸ்டர் தடுப்பூசி - சென்னை மாநகராட்சி நடவடிக்கை

0 2235
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் இணைநோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு அவர்களது இல்லங்களிலேயே பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் இணைநோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு அவர்களது இல்லங்களிலேயே பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தொலைபேசி எண்களை அறிவித்த மாநகராட்சி, அதனை தொடர்பு கொண்டு விவரங்களை பதிவு செய்தால், இல்லங்கள் தேடி தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும், 60 வயதை கடந்த முதல் தவணை மற்றும் 2ஆம் தவணை செலுத்தாதவர்களுக்கும் இல்லங்களிலேயே தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments