புதுச்சேரியில் பொங்கல் கொண்டாட்டங்களுக்கும் தடையில்லை

0 1891

புதுவையில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு இல்லை, பொங்கல் கொண்டாட்டங்களுக்கும் தடையில்லை - ஆளுநர் தமிழிசை

கொரோனா மேலாண்மை குழுவின் அவசர கூட்டத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு

வார இறுதி நாட்களில் போடப்படும் ஊரடங்கு மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் -ஆளுநர் தமிழிசை

மக்கள் கூடும் இடங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று உத்தரவு

பொங்கல் விழா கொண்டாட தடை இல்லை, காணும் பொங்கல் அன்று மக்கள் கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்த வேண்டும் - ஆளுநர் தமிழிசை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments