தண்டவாளத்தில் விழுந்த விமானம் : நொடிப்பொழுதில் விமானியை காப்பாற்றிய மக்கள்... விமானத்தை இடித்து நொறுக்கிய விரைவு ரயில், சினிமா பாணியில், திக்..திக்.. மீட்பு காட்சி

0 3283

மெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்-இல், பரந்துக்கொண்டிருந்த சிறிய ரக விமான ஒன்று விபத்துக்குள்ளாகி, ரயில் தண்டவாளத்தின் நடுவே விழுந்த நிலையில், அதிவேகத்தில் வந்துக்கொண்டிருந்த ரயில் மோதுவதற்குள் அதிலிருந்த  விமானி மீட்கப்பட்ட காட்சி வெளியாகியுள்ளது.

Pacoima நகரில் ஒற்றை இன்ஜின் விமானம் ஒன்று Whiteman  விமான நிலையம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் விழுந்தது.

விபத்தில் படுகாயமடைந்த விமானியை ரயில் வருவதற்குள் அருகில் இருந்தவர்கள், விமானத்தின் இடிபாடுகளில் இருந்து வெளியே இழுத்து காப்பாற்றினர். விமானத்தில் பயணிகள் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. 

 

Woooow. This body cam video from @LAPDHQ shows officers pulling the pilot out mere seconds before the train barrels into the plane. pic.twitter.com/sOqFBe8pgu

— John Schreiber (@johnschreiber) January 10, 2022 ">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments